தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/நல்லதையே சிந்திப்போம்

நல்லதையே சிந்திப்போம்

நல்லதையே சிந்திப்போம்


ADDED : ஜூலை 09, 2012 04:07 PM

Google News

ADDED : ஜூலை 09, 2012 04:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எப்போதும் கடவுள் சிந்தனையில் ஆழ்ந்திருங்கள். அன்புடன் சமூகசேவை செய்யுங்கள். அனைத்து உயிர்களையும் நேசியுங்கள். தெய்வீகவாழ்வுக்கு இவையே தேவை.

* எண்ணம், சொல், செயல் மூன்றிலும் தூய்மையைக் கடைபிடியுங்கள். உங்களின் அந்தரங்க எண்ணமும், பார்வையும் கூட

பரிசுத்தமானதாக இருப்பது அவசியம்.

* அகிம்சையைக் கடைபிடித்தால், ஆன்மிக வாழ்வுக்கு தேவையான அனைத்து நற்குணங்களும் உங்களை நாடி வந்துவிடும்.

* ஆன்மிகத்திற்கு அவசியம் அடக்கம். தன்னடக்கம் கொண்டவன் இருக்கும் இடத்தில் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கும்.

* கண்களால் நல்லதையே பாருங்கள். காதுகள் நல்ல விஷயத்தை மட்டும் கேட்கட்டும். மனம் எப்போதும் நல்லதையே சிந்திக்கட்டும்.

* செல்வத்தில் பெருமை கொள்ளாதீர்கள். தேவைகளை குறைத்துக் கொண்டு இருப்பதில் திருப்தி காணுங்கள்

- சிவானந்தர்
(இன்று சிவானந்தர் நினைவுதினம்)



Trending





      Dinamalar
      Follow us